“இனி வரும் ஆண்டாணடுகளிலுக்கும் தங்கள் பனி சிறக்க எனது வாழ்த்துக்களும் வணக்கமும் நன்றி. - ப.சண்முகவேல்(திருவாமியூர்:சென்னை)”

“Super game - Anusiya(Madurai)”

“Congrats - SETHURAMAN(Poovam , Karaikal)”

“நித்ராவின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்!!! ???????????????????????????????????? - கண்ணன்(மதுரை)”

“பயணம் தொடரட்டும்!மனமார்ந்த வாழ்த்துகள்! - P.R.Raman(Poovaloor)”

“My best wishes to Nithra app and the wonderful team. Very good performance. I send my greetings. K.N.Swamy - K.N.Swamy(Trivandrum)”

“இறைவனின் ஆசீர்வாதங்கள் - Ravi kumar(Kanchipuram)”

“இறைவனின் ஆசீர்வாதங்கள் - Ravi kumar(Kanchipuram)”

“Congratulations - Saravanan(Chennai)”

“Congratulations - S PERUMAL GANDHIMATHI(E PUTHUPALAYAM SANKARI)”

“மேலும் சிறக்க வாழ்த்துகள்! - Radhika(Dharmapuri)”

“வாழ்த்துக்கள் - சுரேஷ்(சென்னை)”

“பல்லாண்டு வாழ்க வளமுடன் நித்ரா குழு நன்றி - A.Ananth(Tenkasi)”

“Wish You Goodluck - Krishnamoorthy(Madurai)”

“உங்கள் செயலி மிகவும் பயனுள்ள தாக இருக்கின்றன மென் மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன். நன்றி - Kandaswamy(Erode,)”

“Valthgakal happy - MUTHU(Vallaramapuram)”

“Valthgakal happy - MUTHU(Vallaramapuram)”

“வாழ்த்தூகள் - Ponni(Salem)”

“என்றென்றும் நல்ல தகவல்களை தெரிவித்து சிறந்த முறையிலும் சிறப்பான முறையிலும் அனைத்துவித மக்களுக்கு உதவும் வகையில் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் - N.S.RAAJ(Salem)”

“.youraregood - Ramya(Erode)”

“Congratulations keep rocking - Retnavelu Nishon(Jaffna srilanka)”

“Nithra is awesome app for exam preparations keep it up your good work... - Jeraldrabel(Coimbatore)”

“பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் - M. Kumar(T. Vadipatti)”

“நித்ராவின் படைப்புகள்அனைத்தும் உலகமே மிஞ்சும் ஒரு அற்ப்புதம். நித்ரா செயலிக்கு என் மனமாற்ந் வாழ்த்துகள் - R.Ponnammal(Virudhunagar)”

“Ungal sevaikku nandri - S R. Vadivel(Thrupur)”

“Ungal sevaikku nandri - S R. Vadivel(Thrupur)”

“இன்று 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நித்ரா செயலிக்கு வாழ்த்துக்கள். - M.Kathiravan(Dharrmapuri)”

“இன்று 8ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நித்ரா செயலிக்கு வாழ்த்துக்கள். - M.Kathiravan(Dharrmapuri)”

“நித்ராவின் படைப்புகள் அனைத்துமே அற்புதம் !!!!???????????????? - கண்மணி சுரேஷ்குமார்(சேலம்)”

“பயனுள்ள பல விஷயங்களை பலன் கருதாமல் பலருக்கும் பகிர்வதற்கு பல்லாண்டு பல்லாண்டு பல கோடி உள்ளங்களில் வாழ்க வளர்க - முனைவர் பூமிநாதன்(திருச்சிராப்பள்ளி)”

“Congratulations... Keep your service many more years - Rtmviyani(Thanjavur)”

“Wish you happy birthday for nithra - Rajakulendranvanisri(campion factory)”

“மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் இன்னும் பல எண்ணற்ற சாதனைகளைப் புரிய வேண்டும் நித்ரா செயலியை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள் - Vinoth p(Namakkal district kondayampatti village)”

“இந்த வருடத்தை கடக்கும் நித்ராவானது மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். ???????????????????????????????? - Prakash(Madurai)”

“மேன்மேலூம்வலரவாழ்துக்கள் - உலகநாதன்(திருவைகுண்டம்தூத்துக்குடிமாவட்டம்)”

“மேன்மேலூம்வளரவால்துக்கள் - உலகநாதன்(திருவைகுன்டம்)”

“தங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் - PL.SUBRAMANIAN(Coimbatore)”

“Congratulations! Best Wishes for all your future endeavours with Gods\' Blessings. - Jaganathan. V.(Coimbatore, India.)”

“அற்புதம் நிகழ்த்துகிறது \"நித்ரா\" . காபி வைக்க தெரியாத என்னை சமையல் கலைஞன் ஆக்கியது, பொறியாளனான எனக்கு tools வழங்கியது. விவசாய ஆர்வத்திற்கு தீனி போட்டது. இப்பொழுது நான் ஒரு விவசாயி. நன்றி நித்ரா. மேன்மேலும் செழித்தோங்க வாழ்த்துகிறேன். - உதயகுமார்(4-வீரபாண்டி)”

“நித்யா செயலி மேலும் மேலும் பலர் உணவு வாழ்த்துகள். - மகுக்குமுத்து.வா.(73.புன்னப்பாகம்.)”

“Thank You. - V.muthu(73.Punnappakkam.)”

“Congratulations - S.sudha(Chennai)”

“நித்யாவின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் - மோகன்(கோழிக்கோடு)”

“மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் - சு.சுரேஷ்(பெரும்பள்ளம்,செய்யாறு,திமலை மாவட்டம்)”

“Congrats - Ramya(Madurai)”

“எட்டு ஆண்டுகளில் கிட்டிய உயரம் வரும் ஆண்டுகளில் இரட்டிப்பாக வாழ்த்துக்கள். - சந்தானகோபாலகிருஷ்ணன்(கொடுமுடி ஈரோடு மாவட்டம்)”

“Hearty congratulations - Saranya(Chennai Adampakkam)”

“8 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நித்ரா செயலின் பணி மென்மேலும் சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - J.Thilagavathi(Chengalpattu)”

“8 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் நித்ரா செயலின் பணி மென்மலும் சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். - J.Thilagavathi(Chengalpattu)”

“Congrats... Apps met the demand.. - Don Dougles(Coimbatore)”

“Valka valarka - Mani(Chennai)”

“Congratulations. Continue and Grow forever. Ur need is must - Lalitha(Coimbatore)”

“Innum ungal payanam engalodu pallaandugal thodarum........ Vazthukkal - Banu(Avinasi)”

“தங்கள் சேவை மென்மேலும் புதிய, பயனுள்ள, அறிவார்ந்த கருத்துக்களுடன் வளர்ந்து, சிறப்படைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், - Lion D Natarajan, M.A., M.Ed, M.Phil.,(Thirupathur - 635 601)”

“Congratulations - Mercy(Kovai)”

“வாழ்த்துகள் ???? என்னென்றும் நன்முறையில் எங்களுக்கு இன்னும் நிறைய சேவைகளை தர என் உளம் கனிந்த் வாழ்த்துகள்....... - யாசர்(திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்)”

“அரசு தேர்வுக்கு மிகவும் பயனுள்ள ஆதரவு, நன்றி - arokiaraj(சோமனூர்)”

“பயனுள்ள பல தகவல்களை தரும் நித்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் - ம.நீலவேணி(சென்னை)”

“மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். எனது வாழ்த்துக்கள். - SHANMUGAPRIYA(Madurai)”

“8ஆம் அடியெடுத்து வைக்கும் நித்ரா செயலி பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் - Satheesh(திருவாரூர்)”

“வழிகாட்டுதலின் இமயமலையே! வாழ்த்துக்கள் - சு.சரவணன்(பொள்ளாச்சி)”

“மிக சிறப்பான தகவல்களை அனுதினமும் அளித்து ,அனைவரும் பயனடையச் செய்யும் தங்களின் மேலான பணிகளுக்கு நல்வாழ்த்துகள்! - ஹெலன்(சென்னை)”

“My best wishes ##all the best @ maatha # Petha # Guru # Nithra is a God of students education ### - V-sunder Raj(Cuddalore-1)”

“உங்கள் நிறுவனத்திற்கும் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???????????????????????????????????????????????????????????????????? - கஜேந்திரராவ்(சென்னை, எருக்கஞ்சேரி)”

“உங்கள் நிறுவனத்திற்கும் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???????????????????????????????????????????????????????????????????? - கஜேந்திரராவ்(சென்னை, எருக்கஞ்சேரி)”

“Congratulations - V.SeethaRaman(Mathur MMDA, Chennai - 68)”

“எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நித்ரா செயலிக்கு வாழ்த்துக்கள் - Kalidhas(Coimbatore)”

“I am very glad for using your Nithra. Congrats........ - Senthil kumar(Madurai)”

“YEN MANAMARTHA NANRIKAL NITHRA - GNANASEKARAN(KANDARAMANICKAM)”

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Raja(சேலம்)”

“????????Congratulations???????? - Sundaram(Salem, tamilnadu)”

“????????Congratulations???????? - Sundaram(Salem, tamilnadu)”

“Congratulations - Manimekalai(Sivagangai)”

“Congratulations ???????? - Mani(Sivagangai)”

“God bless the team of Nithra apps to serve others. Thank you for your valuable service. English to Tamil, English combine dictionary will be good. It is my suggestion to achieve I the year ahead. - Meyego(Tirunelveli)”

“நல்வாழ்த்துக்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல மென்மேலும் வளர என்னுடைய நல்வாழ்த்துக்கள் - சதீஷ்குமார்(பனப்பாக்கம்)”

“மிகவும் பயனுள்ள செயலி மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் - Mareeswari(Kovilpatti)”

“நித்ராவின் சேவைக்கு நன்றி. வாழ்க வளமுடன். - வினோத்குமார்(திருவண்ணாமலை)”

“அருமை.மிகமிகசிறப்பு - இளங்கோவன்(கோவை)”

“Congratulations your app very helpful in youngest college learners - Dr.C.RAJESH(TIRUVANNAMALAI)”

“VALGA PALLANDU ENNUM PALA KILAIKALOAD - Raviindran.n(Erode)”

“English study to on a tamil for useful apps, Tq for ur useful apps Congratulated..... - Thangadurai(Singapore)”

“Super keep it up - Vithyambikai(Chennai)”

“Congratulations - P.sridhar(Thanjavur)”

“Congratulations. It is vervuseful app - Moogambigai P(Perambalur)”

“Your are good - Purushothaman. V(Sittampoondi)”

“நல் வாழ்த்துக்கள் - வாசு(பெண்ணாடம்)”

“Vazhthukal - Kani(Madurai)”

“\"தமிழ் இனி மெல்ல சாகும்\" என்ற கூற்றை ஒரு போதும் ஏற்க மாட்டேன், நித்ரா இருக்கும் வரை. ஆண்ட்ராய்ட் தளத்தில் தமிழில் தகவல்களை அளித்து, அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் உங்கள் முயற்சியை பெரிதும் பாராட்டுகிறேன். நித்ரா மென்மேலும் வளர உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ???????????????????????? - கணேசன்(சேலம்)”

“All the best and wish u all ❤️❣️❣️ success - Arunraj(Salem)”

“மென்மேலும் நித்ரா வளர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்???????????????????????????????? - Sathishkumar(Tiruchengode)”

“Miss you the memories in nithra???????? - Kirubasankar(Tiruchengode)”

“வாழ்க வளமுடன் - Boopathi(Velur)”

அனைத்து வாழ்த்துகளையும் பார்க்க

2017

நித்ராவின் TNPSC தமிழ் செயலிக்கு கிடைத்த பேராதரவின் அடிப்படையில் ஜோதிடம்- ஆன்மீகம் கொஞ்சம் அறிவியல், கேள்விகள் 1000!.. கனவு பலன்கள், வளமான வாழ்க்கைக்கு வாஸ்து ரகசியங்களும் &பரிகார தலங்களும், குபேர வாழ்வு தரும் ஸ்ரீபைரவர் வழிபாடு, 63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்,உங்கள் ஜாதகம் வழிகாட்டும் கல்வியும் உத்தியோகமும்,சித்தர்களின் 1008 ஜோதிட ரகசியங்கள், TNPSC - VAO -கிராம நிர்வாக அலுவலர், TNTETஆசிரியர் தகுதி தேர்வு Paper - 1 வினா வங்கி, TNPSC CCSE - IV(Group 4 + VAO) 10+4 SET Q&A , The Complete Guide To SPOKEN ENGLISH Tamizh - English, TNPSC General English, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு, TNPSC கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை, TNPSC பொதுத்தமிழ் வினாவங்கி (Q&A) , TNPSC பொதுத்தமிழ், TNPSC General Studiesபோன்ற பயனுள்ள புத்தகங்களை நித்ரா பதிப்பகம் வெளியிட்டது. நித்ரா பதிப்பகம் 2017-ல் ஒரு கூட்டுக்கிளியாக, ஒரு தோப்பு குயிலாக, நித்ராவின் கிளையாக, ஒன்றாக பயணத்தை தொடங்கியது.


சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல அன்று குறைவானவர்களைக் கொண்டு நிறைவான பல செயலிகளை உருவாக்கினோம்.
ஆனால், இன்றோ நிறைவானவர்களைக் கொண்டு எல்லையற்ற பயன்களை உங்களுக்கு அள்ளித்தரும் சிறப்பான செயலிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
விதையாய் விழுந்த நித்ரா ஆண்ட்ராய்ட் என்னும் சிறுதுளியில் துளிர்விட்டு, பயனாளர்களாகிய உங்களின் முழு ஆதரவையும் உரமாக எடுத்து ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் விருட்சமாகி, IOS-ல் அடியெடுத்து வைத்து அனைவரும் பயன்படும் இந்த தருணத்தில் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை நித்ரா தெரிவித்துக்கொள்கிறது.
இந்திய நாட்டைக் காக்கும் நம் தமிழ் இராணுவ வீரர்களும், நம் தமிழ் மண்ணின் நினைவுகளைச் சுமந்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உட்பட உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நித்ரா செயலிகளை பயன்படுத்தும்போது தமிழ்நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுகள் ஏற்படுகிறது என்று நெகிழ்ச்சியாக கூறுவது நம்மை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
- என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க நித்ராவின் 150+ செயலிகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் மன நிறைவும் நித்ராவிற்கு பெருமை சேர்க்கிறது.
செம்மொழி கொண்ட நம் தாய்நாட்டில் உங்களுள் ஒரு தமிழனாய் தமிழ் மண்ணில் 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நித்ராவிற்கு உங்களின் உறுதியான, நம்பிக்கையான ஆதரவினை என்றும், எப்போதும் வழங்கிடுங்கள்!.
இந்த பொன்னான தருணத்தில் நித்ரா வளர்ச்சிக்கு அடித்தளமாக திகழும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!